...

5 views

மணம் முதல் மரணம் வரை...
மரணப்படுக்கையில் ஒரு தாயின் மன ஓலம், "கண்களால் பார்த்து மனதால் நிறைந்த அவனை மணமுடித்து மூவைந்து கார்த்திகை கூட கழியவில்லை.... கண்ணுக்கினிய இரு ஆண் பிள்ளைகள் திரும்பும் இடமெல்லாம் அம்மா...அம்மா... என ஒலிக்கும் அந்த பிஞ்சு குரல்கள், படுக்கை விட்டு எழுவது முதல் மீண்டும் படுக்கைக்கு செல்லும் வரை அம்மாவை தவிர வேறு உலகம் அறியாத...