...

19 views

🥰 அடிப்பெண்ணே 😍❤️
" காதலாய் நீ என்னை,
பார்க்கும் பொழுது,

என் கண்களுக்குள்
ஊடுருவி செல்கிறாய்,

என்னுள் மையத்தை ஏற்படுத்துகின்றாய்,

காந்தமாய் என்னை
உன்னுள் இழுக்கின்றாய்,

அடிப்பெண்ணே காமம்
இல்லாக் காதலாய்,

உன்னை நெருங்கும்
பொழுதும்,

தொடத்தொட மலர்கிறாய்,

ஏனோ இன்று தான்
நீ,

முதல் முறையாய்
மலர்வதைப் போல்,

உன் வெட்கத்தில்,
என்னை மூழ்கடிக்க செய்கிறாய் ".....



© Sai Bhargavi