...

6 views

காதல் இயலாமை
வானவில்லாய் தோன்றிய
வஞ்சியின் முகம் காண
வழித் தெரியாத
வழிப்போக்கனாய்
வந்தேன் ஓடோடி......!

உயிர் வரும்போது
உடல் எரிந்தது போல
உன்னைக் காணவந்த என்னை
உயிறற்ற மேகம் மறைத்தது ஏனோ?....

கண்கள் இரண்டும் ஏங்க
இதயம் எதிர்ப்பார்ப்பில் தவிக்க
இயலாமையால் தவிக்கின்றது என் மனது.....!


© All Rights Reserved