...

22 views

அழகிய நட்பு
#ChildrensDay
#ChildrensDay
நா ஒன்னு சொல்லுறேன்
கேளு என்று தான் அருகேயுள்ள
தன்னை பார்த்து அமர்ந்து
இருந்த கரடியிடம் பேசினான்
தினேஷ் தான் மழலை குரலில்
அந்த கரடி பொம்மை அவனின்
வாய் மொழி அறியாத பாவத்தில் பாவமாக
பார்த்தது
ஏய் ம்ம்ம் என்று சொல்ல மாட்டியா என்று அதட்டி விட்டு
அந்த பொம்மை மாடியில் எடுத்து வைத்த தினேஷ் உனக்கு தெரியுமா எனக்கு ஒரே friend நீ தான் அதனால்
நாளைக்கு எனக்கு பிறந்த நாள்
நீ எதாவது gift வாங்கி தா அதுக்கு இந்த காசை வச்சுக்கோ என்று அதனிடம் தான் கைகளில் இருந்த சில்லறை கொடுத்து பொம்மை எடுத்து கொண்டு நடந்தான் அந்த மழலை