...

1 views

உனக்கான என் பிராத்தனை
❤ எனக்காக
நீ இல்லாமல்
இருந்த போதும்
உனக்காக என்
பிராத்தனைகள்
எப்போவும்
இவளின்
இதயத்தில் இருந்து
இறைவனிடத்தில்
இருந்து கொண்டே
இருக்கும்
இறுதி மூச்சு வரை
உறவே.....!
💔 💔 💔 💓 💓 💓 💔 💔 💔