...

8 views

இன்றும் தொடர்கிறது.....
இன்றும்
எத்தனையோ
நவீனங்கள் வந்த பின்பும்
இன்னும் சாகடிக்கப் படாமல் இல்லை சாதியைக் காரணம் காட்டி
உண்மைக் காதல்கள்...
இன்னும் கிடைத்தபாடில்லை
பெண்ணுக்கு உண்மைச் சுதந்திரம்!
இன்னும் மறையவில்லை
வெளிச்சமே வீட்டுக்கு
வந்து விட வேண்டும் பெண்
என்ற கட்டுப்பாடு!
உனக்கு என்ன...