...

6 views

எதிர்காலம் 🤍
பாதையில் சுவடுகள் சோகங்கள் இல்லா கானல்
கனவை விடுத்து நிஜமென்று நிலைபெரும்
நிழல் ஒளியில் மிளிரும் வெள்ளோட்டம் விடு விடுவென்று விரைகிறது மனதிட்பம் மார்க்கம் ஓடிடும் ஓதும் ஒலி ஓயாமல் கூவல் கூப்பாடு போடுமோ விழித்து கொள்ளும் உள்ளுணர்வு ஊடே ஊர்வலம் போகும் இருப்பு ப் பாதை நீண்டு செல்வது போல் நியாயமானஆசைகளுடன் ஓர் பயணம் நகர்கிறது நதியாய் தெளிந்த நீரோடை ஓடம் போல்
© Ash(ஈசன் )