...

1 views

சமயபுரத்தாளே
சமயத்தில் வருபவள்
சங்கடங்கள் தீர்ப்பவள்
சிவப்பு முகத்தழகி
சிங்கத்தின் மீது அமர்பவள்
சிம்ம சொப்பனமாய் திகழ்பவள்
சீக்கிரத்தில் மனமிரங்குபவள்
திருச்சியில் மாபெரும் சக்தி அவள்
திகழும் அன்னையவள்
திரளும் பக்தர்கள் அவளுக்கு
திணறும் கூட்டம் அது
திண்டாத்திலும் கொண்டாட்டம் கொள்ளும் மக்கள்
சமயபுரத்தில் சாட்சியாக விளங்கும் சமயபுரத்தாளே