...

18 views

காதல் கிறுக்கல்களில்..
வேல் விழி
வதனமோ

தேன் மொழி
மதுரமோ

பொன் நிறம்
போதையோ

கார்கூந்தல்
கடல் அலையோ

கள்ளப் புன்னகை
கவிதையோ

இடையது
மிதக்கும் மேகமோ

நடையது...