...

21 views

நினைவுகள்
சில நினைவுகள்
சீரமைக்கிறது
சில நினைவுகள்
சிதைக்கிறது
சில நினைவுகள்
இனிக்கிறது
சில நினைவுகள்
கசக்கிறது
சில நினைவுகள்
சிந்திக்க வைக்கிறது
சில நினைவுகள்
சின்ன பின்னமாக்கிறது
சில நினைவுகள்
சிரிக்க வைக்கிறது
சில நினைவுகள்
சீரழிக்கிறது
சில நினைவுகள்
ஆச்சரியத்தை உள்ளடக்கியது
சில நினைவுகள்
ஆக்ரோஷம் கொண்டது
சில நினைவுகள் அமைதிப்படுத்துவது
சில நினைவுகள்
அழ வைப்பது
சில நினைவுகள்
அழகாக்குவது
சில நினைவுகள்
ஆழமானது
சில நினைவுகள்
அன்பானது
சில நினைவுகள்
கோபம் ஆனது
சில நினைவுகள்
வெறுப்பானது
மொத்தத்தில்
நினைவுகள் எல்லாம்
சிதறி சிதறி இருக்கின்றன
ஒட்டுமொத்தமாய் ஒவ்வொருவரின்
மனதிலும்.....