...

3 views

இயற்கையின் ரசிகன்
#WhisperingNature

பனிபடர்ந்த சாலையில்
பனிப்பூக்கள் நிறைந்திருக்க
மழை சாரல் முத்தம் வைக்க
மேகங்களின் அணிவகுப்பும்
சில்லென்ற தென்றலும்
சிவந்த வானமும்
கிளிகளின் கிசுகிசுப்பும்
குயில்களின் இன்னிசையும்
ரசிக்க நேரமின்றி கண்களை கைபேசியில் பதித்திருந்தேன்
முகப்பக்கத்தின் சுயவிவரம்
இயற்கையின் ரசிகனென்று..


#tamilkavithai #கவிதை #tamilstories
© KD's WORLD