வாழ்வின் சாபங்கள்
சாய்ந்து அழ தோலுமில்லை,
அப்படி கலங்குபவள் நானுமில்லை,
கசிகின்ற ரணங்கள் எனக்குள்ளே,
தொடர்ந்திடும் இருள்கள் என் வாழ்விலே,
நம்பி நம்பி நான்...
அப்படி கலங்குபவள் நானுமில்லை,
கசிகின்ற ரணங்கள் எனக்குள்ளே,
தொடர்ந்திடும் இருள்கள் என் வாழ்விலே,
நம்பி நம்பி நான்...