...

13 views

கனவு. 💕
நான் கண்ட கனவு,
எனக்கு அது தான் உணவு,
கிடைத்த ஒரு உறவு,
அதுவே உண்மையான உணர்வு.
உன்னுடன் தான்
என் வாழ்வு.


© Dana Hephzibah