மரணம்
எமன் இடம்
கேட்டார்கள்
எதற்கு வந்தாய் ???
என்று ...
நான்
கேட்கிறேன்
எப்போது வருவாய் ???
என்னை அழைத்துச் செல்ல ....
பயம் இல்லை
கவலை இல்லை
சிரிப்புடன்
உன்னோடு வருகிறேன் ...
நீயாவது
இறுதிவரை
ஒன்றாக...
கேட்டார்கள்
எதற்கு வந்தாய் ???
என்று ...
நான்
கேட்கிறேன்
எப்போது வருவாய் ???
என்னை அழைத்துச் செல்ல ....
பயம் இல்லை
கவலை இல்லை
சிரிப்புடன்
உன்னோடு வருகிறேன் ...
நீயாவது
இறுதிவரை
ஒன்றாக...