...

22 views

அன்பனின் வெட்கத்தை..
பித்துப் பிடித்தது
என் பேனாவிற்க்கு

உன் பெயரை கிறுக்கி
உன் அசைவுகளை உரசி
உன் ரசிப்பினை லயித்து
உன் சிரிப்பில் உழன்று சலிக்க

தலைமுடி கோதும் விரலும்
தாடிமுடி தாங்கிடும் கைகளும்
என் கவிதைகளை தீண்ட
காதல் சிரித்து ரசிக்கிறது

புரட்டிப் பார்த்து
புன்னகை பூத்து
அன்பனே உன் பூவிதல்களில் மலரும் வெட்கச்சிரிப்பை எல்லாம் ...




© geetha S