...

5 views

வரதட்சணை மரணங்கள்
#WritcoPoemPrompt59
வரம் பெற்ற மகளை
வரதட்சனையால் இழந்த பெற்றோர்.

பெண் குழந்தைகள் பிறந்ததும்
லட்சுமி பிறந்தாக நினைத்து வெகு சிறப்பாக கொண்டாடிய காலம்.

பெண் குழந்தைகளுக்கு விதவிதமான ஆடைகள் அணிந்து அழகு பார்த்த தேசம்.

தினமும் பெண் குழந்தைகளுக்கு தலை சீவி பின்னி விதவிதமா பூச்சூடி பார்த்து மகிழும் உறவுமுறைகள்.

பெண் குழந்தைகள் வயது வந்ததும் அதை பூப்புனித நீராட்டு விழாவாக எடுத்து கொண்டாடும் தமிழகம்.

பெண் குழந்தைகள் குமரி என்றும் செல்வி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
முண்டாசு கவி பாரதி கண்ட கனவை நிஜமாக்கிய சமூகம்

பெண் குழந்தைகளுக்கு சமூக உரிமை கொடுத்து வாழ்வில் முன்னேற்ற செய்யும் இந்திய தேசம்.

பெண்கள் மேல் நாட்டில் சென்று மேல் நிலை கல்விகள் படித்து அந்த நாட்டிலேயே வேலை பார்க்கும் காலம்
மீண்டும் நல்லதொரு முன்னேற்றம்.

வரம் பார்க்கும் போது பெற்றோர்கள் வருங்காலம் வளமாக
இருப்பதற்காக வரனை தேடி தேடி அலைந்து ஜாதகம் பார்த்து உற்றார் உறவினரிடம் அவர்கள் குடும்பம் வழி மற்றும் சந்ததி ஆரோக்கியம் எல்லாஒஒம் விசாரித்து திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்து அதை தங்களால் முடிந்த அளவு ஒரு பெரிய நிகழ்ச்சியாக அழைப்பிதழ்கள் அடித்து ஊரில் உள்ள தக்க உறவினர் நட்புகள் முன்னால் கண்ணன் கை எொ ஒத்த சிறப்பாக நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களில் ஒரு சில திருமண மான் பெண்கள் தினமும் வரதட்சனை சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.

இதில் இந்தியாவில் 1961 ஆண்டு முதல் வரதட்சணை ஒழிப்பு சட்டம் நடைமுறையில் இருக்கின்றது அதற்குண்டான திருத்தங்களும் 1983 ஆண்டு செய்யப்பட்டது.

மாப்பிள்ளை விட்டார் திருமணம் முடிந்த பின்பு பெண்ணிடம் வரதட்சணையாக நகை வேண்டும் கார் வேண்டும் பணம் வேண்டும் பொருள் வேண்டும் என்று ஒவ்வொன்றாக கேட்டு கேட்டு அந்த பெண்ணை அவர்கள் துன்புறுத்தி பிறந்த தாய் வீட்டிற்கு அனுப்பி சொல்ல முடியாத இம்சைகள் செய்கின்றனர்.

தினமும் தாங்க முடியாத வேதனைகளுக்கு அந்த மணப்பெண் உள்ளாகிறாள்.

பெண் அவள் அம்மா வீட்டில் இருந்தாலும் அவளை மீண்டும் சமரசம் செய்வதுபோல் அழைத்து வந்து திரும்பவும் கொடுமைகளை இழக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தப் பெண் பல மனவேதனைக்கு ஆளாகிறாள்.

பட்டங்கள் பல படித்த பெண்களும் தங்களது மன தைரியத்தை இழந்து விடுகிறார்கள் .


சிறிது சிறிதாக அந்தப் பெண்ணின் மனம் தைரியம் அவளை விட்டு சென்று விடுகிறது.
ஒரு காலகட்டத்தில் அந்த பெண் தனது தாய் தந்தையருக்கு பாரமாக இருக்க விருப்பமில்லாமல் அவர்களிடமும் தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.

இவ்வளவு வேதனைகளையும் இம்சைகளையும் பாரங்களையும் தான் அந்த பெண் தாங்கிக் கொள்வாள்.

காவல் நிலையத்தில் புகார் செய்தாலும் அங்கேயும்...