...

7 views

நீயும் நானும்
❤ உனக்காக நான்
எனக்காக நீ
நமக்காக நம் காதல்..! 💔

❤ உனக்காக நான் இல்லை
எனக்காக நீ இல்லை
நமக்காக நம் கண்ணீர் ..! 💔

❤ யாருக்காகவோ நான்
யாருக்காகவோ நீ
நமக்காக நம் கவிதை ..! 💔
❤💔❤💔❤