
20 views
பிரிவு ...
பிரிவு !
இது வலிகளின் சங்கமம்
உணர்வுகளின் வெளிப்பாடு
உண்மை அன்பின் உதயம்
ஏக்கத்தின் எதிர்பார்ப்பு
கனத்த மனதின் பிரதிபலிப்பு
தூங்க மறந்த நிம்மதி
வாட்டமான ஒரு தேட்டம்
சோகங்கள் தந்த சுமை
தாங்க முடியாத பரிதவிப்பு
மீள முடியாத வேதனை
சோதனை சிறைகள் ஆனது
ஆறுதல் மட்டுமே பலம்
பிரிவு !
ஏதோ ஒன்றை இழந்த
தவிப்பின் விளிம்பில்
© கவி.இறைநேசன்
இது வலிகளின் சங்கமம்
உணர்வுகளின் வெளிப்பாடு
உண்மை அன்பின் உதயம்
ஏக்கத்தின் எதிர்பார்ப்பு
கனத்த மனதின் பிரதிபலிப்பு
தூங்க மறந்த நிம்மதி
வாட்டமான ஒரு தேட்டம்
சோகங்கள் தந்த சுமை
தாங்க முடியாத பரிதவிப்பு
மீள முடியாத வேதனை
சோதனை சிறைகள் ஆனது
ஆறுதல் மட்டுமே பலம்
பிரிவு !
ஏதோ ஒன்றை இழந்த
தவிப்பின் விளிம்பில்
© கவி.இறைநேசன்
Related Stories
24 Likes
2
Comments
24 Likes
2
Comments