கண்ணன் ஏன் சாய்ந்தான்
கண்ணன் ஏன் சாய்ந்தான்
இவள் கண்களையே அவன்
பார்வையிட்ட கணமோ
மனதை இழந்தானோ
கண்ணன் ஏன் சாய்ந்தான்
கண்ணன் ஏன் சாய்ந்தான்
இவள் கண்களையே அவன்
பார்வையிட்ட கணமோ
மனதை இழந்தானோ
கண்ணன் ஏன் சாய்ந்தான்
இதழ் கமலம் என்று ஏன் சொன்னான்
அது மலர்வதினால் தானோ
அவள் கன்னங்கள் முழுதும் பூரித்து போனது
வெட்கத்தினால் தானோ
கண்ணன் ஏன் சாய்ந்தான்
இவள் கண்களையே அவன்...
இவள் கண்களையே அவன்
பார்வையிட்ட கணமோ
மனதை இழந்தானோ
கண்ணன் ஏன் சாய்ந்தான்
கண்ணன் ஏன் சாய்ந்தான்
இவள் கண்களையே அவன்
பார்வையிட்ட கணமோ
மனதை இழந்தானோ
கண்ணன் ஏன் சாய்ந்தான்
இதழ் கமலம் என்று ஏன் சொன்னான்
அது மலர்வதினால் தானோ
அவள் கன்னங்கள் முழுதும் பூரித்து போனது
வெட்கத்தினால் தானோ
கண்ணன் ஏன் சாய்ந்தான்
இவள் கண்களையே அவன்...