...

11 views

விழிகள்
உன் விழி பார்வையில்
ஆயிரம் கவிதைகள் ‌
தோன்றுதடி
கண்களா காந்தமா‌
என்று தெரியாமல்
குழம்புகிறேன்
நான்
உன் விழி பார்வையால்