காதல் சொல்லவா 💝1💝
💖
காதல் சொல்லவா
உன் காதில் சொல்லவா...
மழையடித்து ஓய்ந்ததாய்
ஆனது மனது...
சிறு பிள்ளையாய் நீ சிரித்திட
சில நேரங்களில்
விழி விரித்துப் பார்க்கிறேன்
எனை மறந்து ,
இது மறையாமல் இருக்க வேண்டும்
என கடவுளிடம் வேண்டிய படியே.....
கன்னச் சிவப்பை
கண் விரியப் பார்க்கிறேன்
உன் வெட்கம்
எனை வெறி கொள்ள வைக்கிறது
விந்தை தான்....
வேடிக்கையாக விளையாடி
வெகு அழகாய் வெல்வாய்
எதில் என நான் சொல்ல....
சில நேரங்களில் யாரோவாகி,
பல...
காதல் சொல்லவா
உன் காதில் சொல்லவா...
மழையடித்து ஓய்ந்ததாய்
ஆனது மனது...
சிறு பிள்ளையாய் நீ சிரித்திட
சில நேரங்களில்
விழி விரித்துப் பார்க்கிறேன்
எனை மறந்து ,
இது மறையாமல் இருக்க வேண்டும்
என கடவுளிடம் வேண்டிய படியே.....
கன்னச் சிவப்பை
கண் விரியப் பார்க்கிறேன்
உன் வெட்கம்
எனை வெறி கொள்ள வைக்கிறது
விந்தை தான்....
வேடிக்கையாக விளையாடி
வெகு அழகாய் வெல்வாய்
எதில் என நான் சொல்ல....
சில நேரங்களில் யாரோவாகி,
பல...