...

5 views

தபால்
என் கவிதைகள் எனக்கு நானே
செய்துகொண்ட புகார் பெட்டி
இதில் இன்னும் பல மொட்டை
கடிதாசிகள் போடவேண்டியிருக்கிறது
© saravanakumar