...

4 views

எவ்வளவு விலை?
சந்தோசங்களை விற்கும்
கடைத்தெருவொன்றுக்கு
நான் போக வேண்டும்
நீங்களும் வாரீங்களா?
எனக்கு ஒரு ஆறுதலுக்காக
பல்வேறு துன்பங்களை
விற்பனை செய்யும்
அங்காடிப் பக்கம்
தவறுதலாக முட்டாள்தனமாக
நுழைந்து விட்டதாக உணர்கிறேன்....
வெளியேறும் வழிகள் கூட
இன்னும் கண்களுக்கு
புலப்படவில்லை ....
நான் இன்று என் மேல்
அனுதாபப்பட்டுக்கொள்கிறேன்.
நானும் பாவமில்லையா?
என் உதடுகள்...