...

13 views

புன்னகை
புன்னகை முகங்கள் எல்லாம்
புன்னகை பூக்கும் முகங்கள் அல்ல.....
துன்பங்களை மறைத்துக் கொண்டு
புன்னகைக்கின்ற முகங்கள்.....
காயங்களை மறைக்க கற்று கொண்ட முகங்கள்.....
© Megaththenral