...

9 views

பெண்ணியம்
பெண்ணின் உரிமைகள்
மறுக்கப்படும் இடத்திலிருந்தும்;
பெண்ணின் உணர்வுகள்
மதிக்கப்படா இடத்திலிருந்தும்;
தான் பெண்ணியம் எழுகின்றது....!!!

ப.ரவிதா
© ravithapalanisamy