...

13 views

மெளனம். 😑🤐🤫
பேசாதே! கோபமாக
இருக்கும் போது பேசாதே,
திறக்காதே! தோல்வியடைந்த
பின் உன் வாயை திறக்காதே,
மெளனமாயிரு! உன்னை அவமானம் படுத்தும் இடத்தில் மெளனமாய் இரு,
பேசாதே! உன் வாயை
திறந்து பேசாதே,
பேசினால் அவமானபடுவாய்!
மெளனமாய் இரு
உன் வாழ்க்கையில்
முன்னேற மெளனமாய் இரு.
திறக்காதே உன் வாயை திறந்து பேசாதே!

🤫🤐😑

© Dana Hephzibah