அதிகாலை
அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான் என்பது முன்னோர் வாக்கு. ஆம். வெற்றியாளர்கள் பலரை உற்று நோக்கிப் பாருங்கள். எல்லோருமே அதிகாலை எழுபவர்களாகத்தான் இருப்பார்கள்.
அதிகாலையில்தான் தெளிவான பல சிந்தனைகள் பிறக்கின்றன. எனவே அந்த நாளுக்கான எல்லா திட்டமிடல்களும் அந்த வேளையில் செய்துவிட முடியும்.
மேலும் அதிக நேரம் கிடைப்பதால் அன்றைய நாளின் செயல்களைப் பதற்றம் இன்றியும் செய்யமுடியும்.எனவேதான் நமது முன்னோர்கள் அதிகாலை எழுவதை வலியுறுத்தினார்கள்.
© KaviSnehidan