இணைக் கம்பிகள்❤️
#TrainJourney
முன்பதிவு
இருக்கை நிலை
அல்ல
பயணச் சீட்டு
கையில் இல்லை
என்ற போதும்
பக்கத்தில்
படுக்கை விரித்து
காத்திருந்தது
பயணிகளின்
கனிவான
கவனத்திற்கு
என்ற கூக் குரல்...
அடித்து
பிடித்து ஓடி
வந்து அமர்ந்து
பறந்து போன
மூச்சுக் காற்றை
இழுத்து பிடித்து
ஓடிக் கொண்டிருந்தது
பக்கத்தில்
சிறு நீர் கழித்த
நிலையில் தாழிடப்
படாத
தொடர் வண்டியின்
கழிவறை தாழ்பாளின்
கீச் கிரீச் என்ற
சத்தம்.....
...
முன்பதிவு
இருக்கை நிலை
அல்ல
பயணச் சீட்டு
கையில் இல்லை
என்ற போதும்
பக்கத்தில்
படுக்கை விரித்து
காத்திருந்தது
பயணிகளின்
கனிவான
கவனத்திற்கு
என்ற கூக் குரல்...
அடித்து
பிடித்து ஓடி
வந்து அமர்ந்து
பறந்து போன
மூச்சுக் காற்றை
இழுத்து பிடித்து
ஓடிக் கொண்டிருந்தது
பக்கத்தில்
சிறு நீர் கழித்த
நிலையில் தாழிடப்
படாத
தொடர் வண்டியின்
கழிவறை தாழ்பாளின்
கீச் கிரீச் என்ற
சத்தம்.....
...