கொரோனா
» விண்ணிலிருந்து (சீனா) வந்து
எங்களை
மண்ணில் புதைத்தாய்
» ஓர் ஆண்டு கடந்தும்
உன்
தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்தாய்
» முதல் அலையில் உன்
அம்பை
முதியவர்கள் மீது எய்தினாய்
» இரண்டாம் அலையில் உன்
பார்வையை
மழலைகள் மீது திருப்பினாய்
» காற்றில் பரவி வந்த நீ
எங்களின்
காற்றை குடிக்கிறாய்
» மரண ஓலை கண்டு வந்த
நீ
எங்கள் வாழ்வுக்கு ஆதாரமானவர்களை அழித்தாய்
» மாண்டவர்கள் பல கோடிபோர்கள்
உன்னால்
அவர்களை தகனம் செய்யக்கூட அஞ்சினோம்
» உன்னிடம் இருந்து எங்களை
👨🔬 ககாப்பவர்களுக்கு
உதவ கூட தயங்கிணோம்
****[எங்கே நீ எங்களை பிடித்துக்கொள்வாய் என்று?? ]****
$$ உன்னால்
# நெருப்பில் வெந்தது பல உயிர்கள்
அதேசமயம்
# பசியால் வெந்தது பல உயிர்கள்
# வறுமையில் வாடியது பல குடும்பங்கள்
# வேலையை இழந்தனர் பல இளைஞர்கள்
# வேதனையில் மூழ்கியது பல மனங்கள்
..........இத்தனை கசப்பை தந்த
நீ
இனிப்பும் தந்தாய்............
" தாயின் கருணை
தந்தையின் பாசம்
மனைவியின் நேசம்
குழந்தையின் அன்பு "
மேலும்,
“நேரத்தை செலவிட்டோம் குடும்பத்தோடு
குழந்தைகளை கவனித்தோம் அன்போடு
குழந்தைகளாய் மாறினோம் மழலைகளோடு
தாயின் கஷ்டத்தை அறிந்தோம்
தந்தையின் சிக்கணத்தயும் புரிந்தோம்”
😎கற்றுக்📖கொடுக்க வந்ததை,
கற்றுக்கொடுத்துவிட்டாய✍️
😣உன் உக்கிரத்தை குறைத்து 😓
எங்கள் மேல் கருணை காட்டி 🤗
சாந்த❤மடைவாயாக!!!
எங்களை
மண்ணில் புதைத்தாய்
» ஓர் ஆண்டு கடந்தும்
உன்
தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்தாய்
» முதல் அலையில் உன்
அம்பை
முதியவர்கள் மீது எய்தினாய்
» இரண்டாம் அலையில் உன்
பார்வையை
மழலைகள் மீது திருப்பினாய்
» காற்றில் பரவி வந்த நீ
எங்களின்
காற்றை குடிக்கிறாய்
» மரண ஓலை கண்டு வந்த
நீ
எங்கள் வாழ்வுக்கு ஆதாரமானவர்களை அழித்தாய்
» மாண்டவர்கள் பல கோடிபோர்கள்
உன்னால்
அவர்களை தகனம் செய்யக்கூட அஞ்சினோம்
» உன்னிடம் இருந்து எங்களை
👨🔬 ககாப்பவர்களுக்கு
உதவ கூட தயங்கிணோம்
****[எங்கே நீ எங்களை பிடித்துக்கொள்வாய் என்று?? ]****
$$ உன்னால்
# நெருப்பில் வெந்தது பல உயிர்கள்
அதேசமயம்
# பசியால் வெந்தது பல உயிர்கள்
# வறுமையில் வாடியது பல குடும்பங்கள்
# வேலையை இழந்தனர் பல இளைஞர்கள்
# வேதனையில் மூழ்கியது பல மனங்கள்
..........இத்தனை கசப்பை தந்த
நீ
இனிப்பும் தந்தாய்............
" தாயின் கருணை
தந்தையின் பாசம்
மனைவியின் நேசம்
குழந்தையின் அன்பு "
மேலும்,
“நேரத்தை செலவிட்டோம் குடும்பத்தோடு
குழந்தைகளை கவனித்தோம் அன்போடு
குழந்தைகளாய் மாறினோம் மழலைகளோடு
தாயின் கஷ்டத்தை அறிந்தோம்
தந்தையின் சிக்கணத்தயும் புரிந்தோம்”
😎கற்றுக்📖கொடுக்க வந்ததை,
கற்றுக்கொடுத்துவிட்டாய✍️
😣உன் உக்கிரத்தை குறைத்து 😓
எங்கள் மேல் கருணை காட்டி 🤗
சாந்த❤மடைவாயாக!!!