...

16 views

பெண்மை
தாய் வயிற்றில் இருக்கும் போதே பெண்மைக்கு விமர்சனங்கள் எதிர்ப்புகள் எழுத தொடங்குது உறவுகளும் சமுதாயமும்..

பெண் குழந்தையா வேண்டாம் வேண்டாம்

அவளுக்கு ஆயுளுக்கும் சீர் செய்ய எங்கே போவது என்பதில் தொடங்கி தேவையற்ற விவாதங்கள் தொடங்கும்..

இன்னுமே பெண்மையை புரிந்து கொள்ளா மனிதம் இங்கே கோடி..

தாயாக
தங்கையாக
தோழியாக
மனைவியாக
மகளாக
ஏதோ ஓர் உருவில்
எல்லோரையும் காத்திடும் தேவதை "பெண்மை "...

பெண்மையை போற்றுங்கள்...


#WritcoPoemChallenge
Tick tock goes the clock,
Tick tock, it's time to take stock..
© Aadhira