கற்பனை காதல்
மணம் தரும்
மல்லிகை பூவின்
வாசம் ஒன்று
என்னை அணைத்துக்
கொண்டது
அவள் என்னை கடந்து செல்கையில்,
கடந்து சென்று ...
மல்லிகை பூவின்
வாசம் ஒன்று
என்னை அணைத்துக்
கொண்டது
அவள் என்னை கடந்து செல்கையில்,
கடந்து சென்று ...