என் தேவதை......❤️
என் தங்கை குழந்தைதனம் கொண்டவளாக இருப்பாள்....
குறும்புகள் நிறைந்தவளாக காட்சியளிப்பாள்....
அழகு தேவதை எங்கே என்று தேடிக் கொண்டிருக்கும்போது என் எதிரில் வந்து நிற்பாள் .....
அவளை வர்ணிக்கச் சொற்கள் தேடினேன் தென்படவில்லை ....
சொற்கள் இல்லை
அவளை போல் ஒரு சிற்ப சிலை வேறு ஒன்றும்
இல்லை .....
அவளைப் போன்ற ஒரு உருவம் தென்பட்டது ......
வேறொன்றும் இல்லை கண்ணாடியின் அவளின் உருவம் .....
அவள் ஆடும் போது என் மனதில் கவலை தோன்றும் .....
அவள் நடனத்தில் நடனமங்கை தோற்றுவிடுவார் என்று தோன்றியது ......
கஷ்டத்தில் வாழ்ந்தாலும் கவலையே நினைக்காதவள்....
really miss you sis❤️