...

2 views

"ஆண்களின் வாழ்க்கை"
ஆண்களின் வாழ்க்கை !!! வணக்கம்! திருமணம் ஆன புதிதில் தன் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்தான் கணவன். மனைவி கணவனின் கண்களைப் பார்த்தார், உனக்காக நான் இருக்கேன்டாமா என்று கூறி அணைத்துக்கொண்டான் கணவன். குழந்தைகள் பிறந்தவுடன் மனைவியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். மனைவி கனவனின் கண்களைப் பார்த்தார், உங்களுக்காக நான் இருக்கேன் டாமா என்று கூறி அணைத்துக்கொண்டான் கணவன். பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணம் முடிந்து, அனைவரும்...