...

3 views

மதுவும் மனிதனும்!
வேண்டாமென்று ஒதுங்கித்தான் செல்கிறேன்...
சிரித்துக்கொண்டே கன்னத்தை வருடுகிறாய்!
பார்க்காமல் நழுவத்தான் நினைக்கிறேன்...
கோபித்துக் கொண்டு சினுங்குகிறாய்...
இருந்தும் கடந்துவிடலாம்...