...

2 views

எதார்த்தம்
கட்டி வைத்தும்
கட்டவிழ்த்தும் வேடிக்கை பார்க்கிறது
சிறு கூண்டும் வானமும்
வாழ்வியல் எதார்த்தமென...
© Rathna