...

4 views

புத்தாண்டு
இன்றோடு முடிகிறது
உன் ஆயுட்காலம்

நீ கொடுத்துவிட்டு சென்ற
புன்னகையும் வலியும்
பூ நெஞ்சம் தாங்க
நம்பிக்கையும் துரோகத்தையும்
அள்ளி அளித்தாய் எனக்கு

விடியும் நாளுக்காக கண்களை திறந்து வைத்தேன்

நிம்மதியான உறக்கத்திற்காக
இமைகளை மூடி வைத்தேன்

தூங்கமல்...