...

17 views

மண் வாசம்!
மழைக்கு முன் வரும் மண் வாசமும்

மழை துளி பட்டு தெறிக்கும்
என் ஸ்பரிசமும்

எங்கோ அருகில்
தான் நீ இருக்கிறாய்
என்ற
உணர்வே

நீ இன்றி அமையாது என் உலகு !
© Vijai Antony Raj