...

11 views

#Birthday wishes
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
தனிமையை நாடும்
என் உலகிற்கு
உயிராய் வந்தவள் நீயடி
உள்ளமெல்லாம்
வலிகள் நிறைந்தாலும்
நின் புன்னகை போதுமடி
பூக்களாய் மாற்றி செல்ல
காலங்கள் தாண்டியும் காத்துகிடந்த
என் காதலுக்கு
கவிதையாய் வந்த
காவியம் நீயடி
கானலாய் போன
என் வாழ்வினையும்
காதலாய் மாற்றிய
கனவு மாளிகை நீயடி
எத்துனை காலம் கடந்தாலும்
என்னுயிர் உணக்கானதடி
என் காதல் ராட்சஷி..!
அன்பின் பிணைப்பில்
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
இணைந்து கிடைக்க
நின் மாமனின்
இனிய பிறந்தநாள் ❤️
நல்வாழ்த்துக்கள் ராட்சஷி..!