எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
மலரும் கவி உனக்காக
வரிகள் பல அதற்காக...
மயங்கும் மழை எதற்காக
மாயவனே உனக்காக....
வரைவேனே... கரைவேனே...
கவி வரைவேனே...
மனம் கரைவேனே....
உனை எண்ணி இனிக்கிது காதல்...
மனம் பின்னி சிரிக்கிது தேடல்...
கண்ணா உந்தன்
கண்கள் ரெண்டில்
எனைத் தானே பார்க்கிறேன்...
நீ இல்லை என்ற
போதும் நெஞ்சில்
உனைத் தானே சேர்க்கிறேன்...
இறை தந்த
வரம் நீ...
நிறை கொண்ட
தரம் நீ...
காலம் கடக்கும்...
புரியாதா உனக்கும்....
உனக்காக பிறந்தேன்......
வரிகள் பல அதற்காக...
மயங்கும் மழை எதற்காக
மாயவனே உனக்காக....
வரைவேனே... கரைவேனே...
கவி வரைவேனே...
மனம் கரைவேனே....
உனை எண்ணி இனிக்கிது காதல்...
மனம் பின்னி சிரிக்கிது தேடல்...
கண்ணா உந்தன்
கண்கள் ரெண்டில்
எனைத் தானே பார்க்கிறேன்...
நீ இல்லை என்ற
போதும் நெஞ்சில்
உனைத் தானே சேர்க்கிறேன்...
இறை தந்த
வரம் நீ...
நிறை கொண்ட
தரம் நீ...
காலம் கடக்கும்...
புரியாதா உனக்கும்....
உனக்காக பிறந்தேன்......