பிடிக்கும்
எனக்காக சிரிக்கும் அவன் இதழ்கள் பிடிக்கும்
என்னை கண்டதும் நேசம் காட்டும் அவன் விழிகள் பிடிக்கும்
என் சோகத்தை மறக்க வைக்கும் அவன் பாசம் பிடிக்கும்
என்னை அவனுள் இழுக்கும் அவனின் மாயக்குரல் பிடிக்கும்
என் வலிகளை பிரதிபலிக்கும் அவன் முகம் பிடிக்கும்
என் உலகமாய் அவனை சுற்றிட பிடிக்கும்
என் தாய் தந்தையாய் மாறி என்னை காக்கும் அவன் அன்பு பிடிக்கும்
அழகாய் என்னுள் பதிந்த அவனை பிடிக்கும்...