...

3 views

இரு சொல்
கதிர் படர்
காலை வேலை
பெண் கண்
திறந்து புரண்டு
எழுந்து முரித்து
சிறம் கரம்
சுத்தம் பத்தம்
தேனீர் நன்நீர்
அருகி பருகி
குளித்து முடித்து
இஞ்சி மஞ்சி
கீறி அறி
சமைத்து களைத்து
உண்டு அயர்ந்து
கேளிக்கை வேடிக்கை
பார்த்து பிடித்து
அளுத்து கிடந்து
சொர்க்கம் தூக்கம்
படுத்து முடித்து....

இவ்விடுமுறையை நன்றாக அனுபவிக்க வாழ்த்துகள்.
© gowieeie