காற்றும் கதைக்குமோ..
காற்றினில் கமழும்
காலைவந்து மலரும்
கானம்சற்று குயிலும்
கால்நளின மயிலும்
மலரும் நினைவுகள்
மலர தூண்டிடும்
மலரில் புதிதாய்
மனதில் எழுந்தாய்
மாற்றம் காண
மாற்றம் கொண்டு..
மாற்றம் கண்டு
தேற்றம் மறந்து..
தோற்றம் கண்டு..
தோற்றும் கனவில்
தேற்றம் தேடி..
கூற்றம் நடுவில்..
மணக்கும் தருணம்..
மணக்கும் மணத்தில்
மனதில் பெருக்காய்..
மணத்தின் வாசம்..
மரத்தில் கிளையும்..
கிளையில்...
காலைவந்து மலரும்
கானம்சற்று குயிலும்
கால்நளின மயிலும்
மலரும் நினைவுகள்
மலர தூண்டிடும்
மலரில் புதிதாய்
மனதில் எழுந்தாய்
மாற்றம் காண
மாற்றம் கொண்டு..
மாற்றம் கண்டு
தேற்றம் மறந்து..
தோற்றம் கண்டு..
தோற்றும் கனவில்
தேற்றம் தேடி..
கூற்றம் நடுவில்..
மணக்கும் தருணம்..
மணக்கும் மணத்தில்
மனதில் பெருக்காய்..
மணத்தின் வாசம்..
மரத்தில் கிளையும்..
கிளையில்...