...

5 views

பூக்கள் பூக்க மறக்கிறது!
பெண் குழந்தை
பிறந்து இருக்கு லட்சுமி
வீட்டுக்கு வந்து இருக்கா என்று
ஊர் முழுக்க அப்பா சொல்ல...
அளவுகடந்த அப்பாவின்
புன்னகை கண்டு ....
பூக்கள் பூக்க மறக்கிறது!

பருவம் வந்தால் என்ன
எம்பொண்ணு கலகலனு
சத்தமாத சிரிப்பா என்று
அம்மா மற்றவரிடம்
சண்டையிட.... அம்மாவின்
அன்பு புன்னகை கண்டு....
பூக்கள் பூக்க மறக்கிறது!

பெண்ணா இருந்தா என்ன
பட்டணம் சென்று
படித்தால் என்ன என்று
அண்ணவன் உறவனரிடத்தில்
சண்டையிட.....
அண்ணவன் ஆணாதிக்கத்தை ...