...

5 views

பிரிவின் கனம்...
#Humiliation
© alone
வாழ்க்கை அர்த்தமற்று
போகிற போது,
அங்கே சோகம்
நம்மை குத்தகைக்கு
எடுத்துக் கொள்கிறது..

வாழ்வின் கனம்
தாங்காமல்
இருதயம் நொறுங்கும்
போது,
பாரத்தை இறக்கி...