கவிதைக் காதலி
நான் உன்
கவிதையின்
காதலி… ஆம்
நான் ரசிப்பது
சிறகு விரித்தாடும்
உன் ஆழ்ந்த
கற்பனைகளை…..
அதன் ஊடே
பொதிந்திருக்கும்
வாழ்வியல்...
கவிதையின்
காதலி… ஆம்
நான் ரசிப்பது
சிறகு விரித்தாடும்
உன் ஆழ்ந்த
கற்பனைகளை…..
அதன் ஊடே
பொதிந்திருக்கும்
வாழ்வியல்...