தோழமை தேடல்
சாய்ந்து அழ
தோள் கொடுத்து
உதவியது
அறையிருட்டில்
இவ்வளவு நாள்
மிரட்சியை தந்த
உயிரற்ற பொம்மை...
© j€¥@
தோள் கொடுத்து
உதவியது
அறையிருட்டில்
இவ்வளவு நாள்
மிரட்சியை தந்த
உயிரற்ற பொம்மை...
© j€¥@
Related Stories