...

4 views

பெற்றவர்கள்
பெற்றவர்களுக்கு
மரியாதை கொடு!
நம் பிள்ளைகளும்
நாளை நமக்கு மரியாதையை கொடுக்கும்!
பெற்றவர்களுக்கு முடிந்த அளவு சேவையை செய்யுங்கள்!
நம் பிள்ளைகளும் நாளை தயங்காமல் நமக்கு
சேவையே செய்யும்!
பெற்றுவருக்கு இன்று நாம்
செய்யும் செயலை பார்த்துதான்
முதுமை காலத்தில் நம் பிள்ளைகளும்
நமக்கு செய்யும்!
(ஹரிபார்வதி)
©