...

5 views

காதல் கண்கள்❤️
கண்ணும் கண்ணும் பார்க்கும் பொழுது கைகள் லேசாய் உரசும் காதல்,மௌனத்திலே ஆயிரம் உணர்வுகள் பரிமாறி கொள்ளும்- மழையிலும் எரியும் தீ போல💝..
கண்கள் பார்த்து காதல் செய்து பார் அவள் அங்கம் தாண்டிய அழகான இதயம் உனக்கொரு வாழ்விடம்.❣️