...

6 views

காதலால் இம்சையரசி
அவன் :ஓய்!!!!!!!
நான் :உனக்கு நான் ஒரு இம்சை தானே😉 உண்மையைச் சொல்?????????
அவன் :இம்சைக்கே அரசி நீ ஆகிறாய்😜 ........
நான் :என்ன டா சொல்லுர???????ஏன் அப்படி????????
அவன் :எந்நேரமும் என்நேரம் கேட்கிறாய் அதான் என் இம்மையரசி🥰.....


© கண்மணி_கவிகிருக்கி