...

10 views

நீலக் கடல்,நீயும் நானும் 💙 Blue Ocean,You nd I
அந்த நீல அலைகளுடன் சேர்ந்து
நம் நெஞ்சின் நீங்காத நினைவுகளும்,
அளக்க முடியாத நீள கடலுக்குள்
நீண்ட காலம் நீந்திக்கொண்டு இருக்கட்டும்!🌊

அவ்வகையில், "தேசம் அழிந்தாலும்
நாம் ஒருத்தர் மீது ஒருத்தர் கொண்ட நேசம் எந்நாளும் அழியாது" என்பதை இவ்வையத்திடம் உரைப்போம்!!💙

along with those blue waves,
our lingering memories leaves a trace
the never-ending vast sea that endures
them for a long time that cures.
on the note,even if
the world comes to an end
the love of us lives for eternity
in the embrace of the ocean!🌊💙

@Nabiii🌙🦋